TNPSC Thervupettagam

தெலுங்கானா உருவான நாள் – ஜுன் 02

June 6 , 2019 1870 days 1039 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 02 ஆம் நாள் தெலுங்கானா மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகின்றது.
  • 2014 ஆம் ஆண்டு ஜுன் 02 ஆம் நாள் தெலுங்கானாவானது, 29 ஆவது மாநிலமாக அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்கான ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டமானது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
  • இது ஆந்திரப் பிரதேசத்தின் 10 வட மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்