தெலுங்கானா உருவான நாள் – ஜுன் 02
June 6 , 2019
1998 days
1102
- ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 02 ஆம் நாள் தெலுங்கானா மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகின்றது.
- 2014 ஆம் ஆண்டு ஜுன் 02 ஆம் நாள் தெலுங்கானாவானது, 29 ஆவது மாநிலமாக அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.
- 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்கான ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டமானது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
- இது ஆந்திரப் பிரதேசத்தின் 10 வட மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும்.
Post Views:
1102