TNPSC Thervupettagam

தெலுங்கானா மாநில உருவாக்கத் தினம் - ஜூன் 02

June 2 , 2022 816 days 297 0
  • தெலுங்கானா மாநிலமானது 2014 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியன்று முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
  • ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களும் ஐதராபாத் நகரத்தினை அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தத்தமது தலைநகராகப் பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப் பட்டது.
  • பின்னர், சீமாந்திரா தனது சொந்தத் தலைநகராக அமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.
  • இருப்பினும், ஹைதராபாத்தின் வருவாய் தெலுங்கானா மாநிலத்திற்கு மட்டுமே சென்று சேரும்.
  • மேலும், சீமாந்திராவுக்கு எந்த சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்