TNPSC Thervupettagam
February 1 , 2022 904 days 463 0
  • இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைமயானது தனது மதிப்புமிக்க 7வது குறும்பட விருதுப் போட்டியில் திரு. அகுலா சந்தீப் இயக்கிய “Street Student” என்ற ஒரு குறும்படத்தினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • கல்வி உரிமை மற்றும் சமூகம் அதை எவ்வாறு அதை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரு வலுவான செய்தியை ஒரு தெருப் பகுதியில் வாழும் சிறுவனின் கதை மூலமாக இப்படம் தெரிவிக்கிறது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்