TNPSC Thervupettagam

தெலுங்கு மொழி தினம் - ஆகஸ்ட் 29

August 29 , 2023 359 days 193 0
  • இத்தினமானது தெலுங்கு மொழிக் கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக தொலைநோக்குச் சிந்தனையாளரான கிடுகு வெங்கட இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாளுடன் ஒன்றிணைந்து வருகிறது.
  • திராவிட மொழிக் குடும்பத்தில் தெலுங்கு மொழியே மிகப் பெரிய மொழியாக (அதிக அவில் பேசப்படும்) உள்ளது.
  • 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 75 மில்லியனுக்கும் அதிகமானோர் தெலுங்கு மொழி பேசுபவர்களாக இருந்தனர்.
  • இந்த மொழியானது, "கிழக்குத் தேசத்தின் இத்தாலிய மொழி" என்றும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்