TNPSC Thervupettagam

தெலுங்கு மொழி தினம் - ஆகஸ்ட் 29

August 29 , 2024 87 days 116 0
  • இது தெலுங்கு மொழியின் அழகு, பன்முகத் தன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த தேதியானது புகழ்பெற்ற தெலுங்கு கவிஞர் கிடுகு வெங்கட இராமமூர்த்தியின் பிறந் தநாளுடன் ஒன்றி வருகிறது.
  • இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 6.7%, அதாவது 8.11 கோடி பேருடன் இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழி தெலுங்காகும்.
  • இந்தியாவில் உள்ள ஆறு செம்மொழிகளில் தெலுங்கும் ஒன்றாகும்.
  • இந்த மொழியானது "கிழக்கின் இத்தாலிய மொழி" என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்