TNPSC Thervupettagam

தெலுங்கு மொழி தினம் – ஆகஸ்ட் 29

August 29 , 2020 1490 days 501 0
  • இந்தத் தினமானது (ஆகஸ்ட் 29) புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளரான கிடுகு வெங்கட ராமமூர்த்தி அவர்கள் இத்தினத்தில் பிறந்ததன் காரணமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • பேசப்படும் தெலுங்கு மொழியானது எழுதப்படும் தெலுங்கு மொழியிலிருந்து வேறுபட்டதாக உள்ளதால் எழுதப்படும் தெலுங்கானது புரிந்து கொள்ளவோ அல்லது தொடர்பு கொள்ளவோ உதவுவதில்லை.
  • ராமமூர்த்தியினால் பேசப்பட்ட தெலுங்கு மொழியானது உயர் தரநிலை கொண்டதாகவும் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்