தேசியக் குடற்புழு நீக்க தினம் - பிப்ரவரி 10
February 12 , 2025
11 days
73
- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் ஆனது 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேசியக் குடற்புழு நீக்க தினத்தினை நிறுவியது.
- இந்தத் திட்டமானது 2016 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பரவியிருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
- அப்போதிலிருந்து, இந்தியாவில் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் ஆண்டு தோறும் இத்தினமானது இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது.
- குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்தான அல்பெண்டசோல் என்ற மாத்திரைகளை வழங்குவதே இத்தினத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
- 2025ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “Eliminate STH: Invest in a healthier future for children”.

Post Views:
73