இந்தத் தினமானது, குடிமைப் பணியாளர்களின் மகத்தான ஒரு பணியை நினைவு கூரும் வகையிலும், அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையிலும் அனுசரிக்கப் படச் செய்கிறது.
ஏப்ரல் 21 ஆம் தேதியன்று, சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் 1947 ஆம் ஆண்டில் குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகள் முன் உரையாற்றிய அந்தத் தினத்தினை நினைவு கூருகின்றது.
தனது உரையில், படேல் இந்திய நாட்டின் குடிமைப் பணியாளர்களை “இந்தியாவின் எஃகுச் சட்டகம்” என்று வர்ணித்தார்.