TNPSC Thervupettagam

தேசியக் கூட்டுறவுத் தரவுத் தளம்

March 15 , 2024 127 days 201 0
  • நாட்டில் கூட்டுறவு அமைப்புகளின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தேசியக் கூட்டுறவுத் தரவுத்தளம் ஆனது தொடங்கப் பட்டுள்ளது.
  • இது தேசிய/மாநில கூட்டமைப்புகள் உட்பட அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களின் தரவுகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஓர் இணைய அடிப்படையிலான எண்ணிம கட்டுப்பாட்டகம் ஆகும்.
  • இது 30 கோடிக்கும் அதிகமான மக்கள் இணைந்துள்ள 8 லட்சம் கூட்டுறவு அமைப்புகளைப் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது.
  • 'தேசியக் கூட்டுறவுத் தரவுத் தளம் 2023: ஓர் அறிக்கை' என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்