TNPSC Thervupettagam

தேசியச் செயல்பாட்டுத் திட்டக் குறியீடு – 2023

June 21 , 2023 398 days 222 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் "2023 ஆம் ஆண்டு தேசியச் செயல்பாட்டுத் திட்டக் குறியீட்டினை" வெளியிட்டுள்ளது.
  • இது காடுகளின் அறிவியல் சார்ந்த மேலாண்மை மற்றும் புதிய அணுகுமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கானதாகும்.
  • இது காடுகளின் நிலையான மேலாண்மை மீதான கொள்கைகளை உள்ளடக்கிய வன மேலாண்மைத் திட்டமிடலின் அத்தியாவசியங்களை விரிவாகக் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்