TNPSC Thervupettagam

தேசியச் செய்திகள் சாம்வாட் (SAMVAD)

August 6 , 2017 2538 days 949 0
  • முரண்பாடுகளை தவிர்த்தல் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு நிலையினை வெளிக் கொணர்வதற்காக உலகளாவிய கூடுகை முயற்சியே சம்வாட் ஆகும்.
  • மியான்மரின் யாங்கூனில் ‘சம்வாட்டின்’ இரண்டாவது மாநாடு சமீபத்தில் நடைபெற்றது .
  • 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் விவேகானந்தா கேந்திராவின் மூலமாக இதன் முதல் மாநாடு புது தில்லியில் நடைபெற்றது.
  • இம்மாநாடு உலகின் பல்வேறு மதங்களையும், மரபுகளையும் பிரதிபலிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்