தேசியச் சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்
July 23 , 2021
1223 days
541
- தேசியச் சொத்து மறுசீரமைப்பு நிறுவனமானது மும்பையின் நிறுவனப் பதிவேட்டில் பதிவு செய்த சட்டமுறையிலான ஒரு நிறுவனமாக மாறியுள்ளது.
- இது பொதுத்துறைப் பண்புகளைக் கொண்ட ஒரு வாராக் கடன் வங்கி எனவும் அழைக்கப் படுகிறது.
- இது வாராக் கடன் சொத்துப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் வங்கி அமைப்புகளுக்கான ஒரே தீர்வாகக் கருதப்படுகிறது.
Post Views:
541