TNPSC Thervupettagam

தேசியத் தடுப்பூசி தினம் - மார்ச் 16

March 23 , 2024 247 days 186 0
  • தடுப்பூசியின் நன்மைகளைப் பற்றி மக்களுக்குக் கற்பித்தல் மற்றும் தடுப்பூசிகள் பற்றிய கட்டுக்கதைகள் அல்லது தவறான கருத்துக்களை அகற்றுவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1988 ஆம் ஆண்டில், புவியில் இருந்து போலியோ நோயை ஒழிப்பதற்கான ஒரு முதல் படியாக உலக சுகாதார அமைப்பானது ஒரு உலகளாவிய போலியோ ஒழிப்பு முன்னெடுப்பினைத் தொடங்கியது.
  • 1995 ஆம் ஆண்டில், அதே நாளில், இந்தியாவில் போலியோ நோயை ஒழிப்பதற்கான முதல் முயற்சியாக இந்திய அரசானது பல்ஸ் போலியோ நோய்த்தடுப்புத் திட்டத்தைத் தொடங்கியது.
  • அன்றிலிருந்து மார்ச் 16 ஆம் தேதியானது தேசியத் தடுப்பூசி தினமாக கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்