தேசியத் தரவு ஆளுமைக் கொள்கை
February 4 , 2023
816 days
392
- இந்திய அரசு தேசிய ஆளுமைக் கொள்கையை அறிமுகப் படுத்த உள்ளது.
- இந்தக் கொள்கையானது, இந்தியத் தரவு மேலாண்மை அலுவலகத்தை உருவாக்க உள்ளது.
- இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமானது, தரவுகளைப் பாதுகாப்பானதாக்கி, அதனை நாட்டிலுள்ள புத்தொழில் நிறுவனங்களுக்குக் கிடைக்கச் செய்வதாகும்.
- இது தேசியத் தரவு ஆளுமைக் கொள்கையானது எண்ணிமம் அடிப்படையிலான அரசாங்கத்தினை உருவாக்குவதை நோக்கிய முதல் படியாகும்.
- இந்தக் கொள்கையின் மூலம், அரசாங்கம் தனது முடிவெடுக்கும் அதிகாரத்தினை மேலும் அதிகரிக்க முடியும்.
- தரவுத் தனியுரிமைத் தரநிலைகளை அதிகரிக்க இயலும்.
- தரவுப் பாதுகாப்புத் தரநிலைகள் மேம்படுத்தப்படும்.

Post Views:
392