TNPSC Thervupettagam

தேசியப் பச்சிளம் குழந்தைகள் வாரம் 2021 - நவம்பர் 15 முதல் 21 வரை

November 21 , 2021 1011 days 374 0
  • இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 15 முதல் 21 வரை தேசியப் பச்சிளம் குழந்தைகள் வாரமானது கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த வாரத்தின் முக்கிய நோக்கமானது  பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தினைச் சுகாதாரத் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரிமைப் பகுதியாக  வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தையும், பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதார நிலைகளை மேம்படுத்துவதன் மூலம் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பதையும் கொண்டதாகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான தேசியப் பச்சிளம் குழந்தைகள் வாரத்தின் கருத்துரு, ‘பாதுகாப்பு, தரம் மற்றும் வளர்ப்புப் பராமரிப்பு ஆகியவை ஒவ்வொரு பச்சிளம் குழந்தையின் பிறப்பு உரிமை' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்