TNPSC Thervupettagam

தேசியப் பஞ்சாயத்து தினம் 2025 - ஏப்ரல் 24

April 29 , 2025 13 hrs 0 min 35 0
  • இது கடைநிலை ஜனநாயகக் கட்டமைப்பின் மிகப் பெரும் முக்கியத்துவத்தினைக் கொண்டாடுவதோடு, உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் கிராமப்புறச் சமூகங்களை மேம்படுத்த உதவுகிறது.
  • இந்த ஆண்டானது, 1992 ஆம் ஆண்டு 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப் பட்டதன் முப்பத்தி இரண்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த இத்திருத்தச் சட்டமானது பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு (PRIs) அரசியலமைப்பு அந்தஸ்தினை வழங்கியது.
  • பஞ்சாயத்து ராஜ் திவாஸ் என்றும் அழைக்கப்படுகின்ற முதல் தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்