TNPSC Thervupettagam

தேசியப் பஞ்சாயத்து விருதுகள் 2024

December 16 , 2024 7 days 98 0
  • மாநிலத்தின் ஆறு பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அவற்றின் அடிமட்டத் தளத்திலான மேம்பாட்டுப் பணிக்காக 2024 ஆம் ஆண்டு தேசியப் பஞ்சாயத்து விருதுகள் வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதுகள் ஆனது, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் பல பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.
  • தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரஸ்கார் (DDUPSVP) பிரிவில் தமிழ்நாடு 2 விருதுகளை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்