TNPSC Thervupettagam

தேசியப் பட்டயக் கணக்காளர் தினம் - ஜூலை 01

July 4 , 2024 143 days 140 0
  • இந்த நாள் 1949 ஆம் ஆண்டில் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப் பட்டதைக் கொண்டாடுகிறது.
  • பொருளாதார மற்றும் நிதிச் சூழலை வடிவமைப்பதில் பட்டயக் கணக்காளர்கள் வகிக்கும் முக்கியப் பங்கை இது அங்கீகரிக்கிறது.
  • இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) ஆனது 1949 ஆம் ஆண்டில் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.
  • பட்டயக் கணக்காளர்களுக்கான உலகின் இரண்டாவது பெரிய தொழில்முறை அமைப்பு என்ற பெருமையை ICAI பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்