TNPSC Thervupettagam

தேசியப் பட்டயக் கணக்காளர் தினம் – ஜூலை 01

July 2 , 2021 1154 days 390 0
  • 1949 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தினால் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் தொடங்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • பட்டயக் கணக்காளர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பட்டயக் கணக்காளர் தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனமானது இந்தியாவின் தேசிய தொழில்முறை கணக்கியல் அமைப்பாக இருப்பதோடு,  உலகின் இரண்டாவது மிகப்பெரிய கணக்கியல் அமைப்பாகவும் உள்ளது.
  • இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்