TNPSC Thervupettagam

தேசியப் பத்திரிக்கை தினம் – நவம்பர் 16

November 17 , 2020 1383 days 363 0
  • இது 1966 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தியப் பத்திரிக்கை மன்றத்தின் (Press Council of India - PCI) உருவாக்கத்தை அனுசரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • PCI ஆனது ஊடகத்திற்கான ஒரு தார்மீகக் கண்காணிப்பாளராக செயல்படுகின்றது.
  • இது ஒரு சட்டப்பூர்வ மற்றும் பகுதி நீதித்துறை சார் அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்