TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்புத் திட்டம்

March 29 , 2020 1610 days 494 0
  • அமெரிக்காவின் விண்வெளிப் படை தனது இராணுவ தகவல் தொடர்புகளுக்காக ஒரு அதிவேக பாதுகாப்பான செயற்கைக் கோளை (hyper-secure satellite) ஏவியது.
  • இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டதன் மூலம் அமெரிக்கா தனது முதல் தேசியப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • லாக் ஹீட் மார்ட்டினின் AEHF - Advanced Extremely High Frequency  (மேம்பட்ட அதிவேக உயர் அதிர்வெண்) செயற்கைக்கோளானது  புளோரிடாவிலிருந்து ஏவப்பட்டது.
  • அமெரிக்க விண்வெளிப் படையானது அந்நாட்டின் ஆறாவது சேவையாகும்.
  • இராணுவம் அல்லது தரைப்படை,  விமானப்படை, கப்பற்படை, கடற்படை மற்றும் கடலோரப்  பாதுகாப்புப் படை ஆகியவை நாட்டின் பாதுகாப்பிற்கான முதல் ஐந்து முக்கியச் சேவைகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்