இந்தத் தினமானது இந்தியாவின் மிகவும் பழம்பெரும் புள்ளியியல் நிபுணரான P.C. மஹலனோபிஸ் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
இவர் இந்தியப் புள்ளியியல் துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
இவர் ‘மஹலனோபிஸ் தொலைவு’ என்ற சூத்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார்.
இவர் 1950 ஆம் ஆண்டில் தேசியப் புள்ளியியல் நிறுவனத்தினை (ISI) நிறுவினார்.
2017 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று முதல் முறையாக இந்த நாள் அனுசரிக்கப் பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான புள்ளியியல் தினத்தின் கருப்பொருள் "நிலையான வளர்ச்சி இலக்குகளைக் கண்காணிப்பதற்கான தேசியக் குறிகாட்டிக் கட்டமைப்புடன் மாநிலக் குறிகாட்டிக் கட்டமைப்பை ஒத்திசைத்தல்" ஆகும்.