TNPSC Thervupettagam

தேசியப் புவி அறிவியல் தரவு களஞ்சியத் தளம்

December 22 , 2023 212 days 133 0
  • சுரங்க அமைச்சகமனது, புது டெல்லியில் தேசியப் புவி அறிவியல் தரவுக் களஞ்சியம் (NGDR) என்ற தளத்தினை அறிமுகம் செய்துள்ளது.
  • NGDR என்பது நாடு முழுவதும் உள்ள புவிசார் தகவல்களை அணுகச் செய்வதற்கும், பகிர்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்குமான ஒரு விரிவான இயங்கலை தளமாகும்.
  • பயன் மிக்க வளங்களுக்கான முன்னெப்போதும் இல்லாத வகையிலான அணுகலுடன் தொழில் துறைகள் மற்றும் கல்வித்துறையில் உள்ள பங்குதாரர்களுக்கு முக்கியமான புவி அறிவியல் தரவைப் பொது உடைமை ஆக்குவதில் இது ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்