TNPSC Thervupettagam

தேசியப் புவி அறிவியல் விருதுகள் – 2023

August 31 , 2024 44 days 112 0
  • தேசியப் புவி அறிவியல் விருதுகள் (NGA) என்பது சுரங்க அமைச்சகத்தினால் நிறுவப் பட்ட மதிப்புமிக்க விருதுகள் ஆகும்.
  • இது புவி அறிவியல் துறையில் ஆற்றப்படும் அசாதாரணமான சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான விருதுகள் ஆனது 21 புவி அறிவியலாளர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
  • இது 9 தனிப்பட்ட விருதுகள் மற்றும் 3 குழு விருதுகளை உள்ளடக்கிய 12 விருதுகளைக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனைக்கான தேசியப் புவி அறிவியல் விருது ஆனது பேராசிரியர் தீரஜ் மோகன் பானர்ஜிக்கு வழங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு தேசிய இளம் புவி அறிவியாலாளர் விருது ஆனது டாக்டர் அசுதோஷ் பாண்டேக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்