TNPSC Thervupettagam

தேசியப் பெண் குழந்தைகள் தினம் - ஜனவரி 24

January 25 , 2024 177 days 164 0
  • இந்நாள் நாட்டில் பாலினச் சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆனது, 2008 ஆம் ஆண்டில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை நிறுவியது.
  • நமது சமூகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை இத்தினம் எடுத்துக்காட்டுகிறது.
  • பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ திட்டம் (பெண் குழந்தைகளைக் காத்தல், பெண் குழந்தைக்குக் கல்வி வழங்கல்) 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்