TNPSC Thervupettagam

தேசியப் பெண் குழந்தைகள் தினம் - ஜனவரி 24

January 25 , 2020 1709 days 459 0
  • இந்தத் தினமானது 2008 ஆம் ஆண்டில் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
  • நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் அதிக ஏற்றத்தாழ்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • சர்வதேசப் பெண் குழந்தைகள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேசியப் பெண் குழந்தைகள் வாரத்தை அனுசரிக்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்