TNPSC Thervupettagam

தேசியப் பெற்றோர்கள் தினம் – ஜூலை 25

July 27 , 2021 1129 days 368 0
  • இது ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிறு அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டில் இந்த தினமானது ஜூலை 25 அன்று கொண்டாடப் படுகிறது.
  • பெற்றோர்கள் மற்றும் நமது வாழ்வில் அவர்கள் ஆற்றும் பங்கு ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டிலும் ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையைப் பெற்றோர்கள் தினமாக அனுசரிக்க வேண்டி அமெரிக்க காங்கிரஸ் இயற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தில் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 1994 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்