TNPSC Thervupettagam

தேசியப் பொது ஆவணப் பதிவு அமைப்பு

September 22 , 2020 1435 days 701 0
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது தேசியப் பொது ஆவணப் பதிவு அமைப்பை (NGDRS - National Generic Document Registration System) தொடங்கியுள்ளது.
  • NGDRS-ன் ஒரு பகுதியாக விளங்கும் மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களிடையே 10வது பகுதியாக ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் விளங்குகின்றது.
  • NGDRS ஆனது நிலத்தை வாங்குதல் மற்றும் விற்றல் போன்ற பரிமாற்றங்களின் போது நடைபெறும் அனைத்துப் பரிமாற்றங்களும் தற்போதுள்ள நேரடியான பதிவு அமைப்பிலிருந்து ஆன்லைன் பதிவு அமைப்பிற்கு மாறுவதைக் குறிக்கின்றது.
  • அஞ்சல் தாள்கள் மின்னணு-அஞ்சல் தாள்களால் மாற்றப்படுகின்றது.
  • இது இந்தியப் பங்குதாரர் கழகத்தின் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • NGDRS-ன் தொடக்கமானது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும்ஒரே தேசம் ஒரே மென்பொருள்ஆகியவற்றை நோக்கிய ஒரு மிகப்பெரிய முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்