TNPSC Thervupettagam

தேசியப் பொறியாளர்கள் தினம் - செப்டம்பர் 15

September 17 , 2019 1898 days 609 0
  • 1968 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதியானது பொறியாளர்களின் தினமாகக் கொண்டாடப் படுகின்றது.
  • மேலும் இத்தினமானது சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுகின்றது.
  • இவர் மைசூருவில் அமைந்துள்ள கிருஷ்ண ராஜா சாகர் அணை மற்றும் ஹைதராபாத்தில் வெள்ளப் பாதுகாப்பு முறை ஆகியவற்றை ஏற்படுத்தியதற்காக மதிக்கப் படுகின்றார்.
  • இதன் கட்டுமானம் 1911 ஆம் ஆண்டில் தொடங்கி 1932 ஆம் ஆண்டில் முடிவுற்றது.
  • அவர் 1955 ஆம் ஆண்டில் பாரத் ரத்னா விருதைப் பெற்றார்.
  • இவர் இந்தியாவின் புகழ்பெற்ற பொறியியலாளராக உயர்ந்த பதவியில் இருந்தார்.
  • இந்த 52வது பொறியாளர்கள் தினத்தின் கருத்துரு “மாற்றத்திற்கானப் பொறியியல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்