TNPSC Thervupettagam

தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28

February 28 , 2021 1279 days 468 0
  • இத்தினம் சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்கள் ராமன் விளைவை கண்டுபிடித்ததை நினைவு கூர்கிறது.
  • 1930 ஆம் ஆண்டில் இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் நோபல் பரிசு பெற்றார்.
  • சமூகத்தில் அறிவியலின் பங்கு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினத்தின் கருத்துரு ‘Future of STI: Impact on Education Skills and Work’ (இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் : கல்வி, திறன்கள் மற்றும் வேலை மீதான தாக்கம்) என்பதாகும்.
  • முதல் தேசிய அறிவியல் தினமானது 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 28, அன்று கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்