TNPSC Thervupettagam

தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28

February 28 , 2023 543 days 263 0
  • இந்தத் தினமானது அறிவியலாளர் சர்.சி.வி. இராமன் அவர்கள் 1928 ஆம் ஆண்டில் 'இராமன் விளைவினை' கண்டுபிடித்ததை நினைவு கூருகிறது.
  • இவர் இந்த கண்டுபிடிப்பிற்காக என்று 1930 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
  • இந்திய அரசானது தேசிய அறிவியல் தினத்தை 1986 ஆம் ஆண்டில் அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்