தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
February 29 , 2024
270 days
223
- இந்திய அறிவியலாளர் சந்திரசேகர வெங்கட இராமன் அவர்கள் 1928 ஆம் ஆண்டில் ஃபோட்டான்களின் சிதறல் நிகழ்வைக் கண்டுபிடித்ததை இந்த நாள் கொண்டாடுகிறது.
- பின்னர் இந்தக் கண்டுபிடிப்பிற்கு அவரது பெயரால் 'இராமன் விளைவு' என்று பெயரிடப்பட்டது.
- இராமன் அவர்களுக்கு, அவரது கண்டுபிடிப்பிற்காக வேண்டி 1930 ஆம் ஆண்டில் அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- முதலாவது தேசிய அறிவியல் தினம் ஆனது 1987 ஆனது பிப்ரவரி 28 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு 'விக்சித் பாரதத்திற்கான உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள்' என்பதாகும்.
Post Views:
223