TNPSC Thervupettagam

தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28

February 29 , 2020 1673 days 789 0
  • 'ராமன் விளைவு' கண்டுபிடித்ததை கௌரவிக்கும் விதமாக தேசிய அறிவியல் தினம் கொண்டாடப் படுகின்றது.
  • இந்த நாளில் அவர் ‘ராமன் விளைவைக்’ கண்டுபிடித்தார். அதற்காக இவர்  நோபல் பரிசையும் வென்றார்.
  • 2020 ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள், அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பைப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்ட "விஞ்ஞானத்தில் பெண்கள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்