TNPSC Thervupettagam

தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

February 28 , 2022 911 days 356 0
  • இந்த நாளில் தான், சர் சிவி ராமன் அவர்கள் ராமன் விளைவைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.
  • இந்தக் கண்டுபிடிப்பிற்காக வேண்டி இவருக்கு 1930 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப் பட்டது.
  • இந்திய அரசானது 1986 ஆம் ஆண்டில், பிப்ரவரி 28 ஆம் தேதியைத் தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய அறிவியல் தினத்தின் கருத்துரு 'நிலையான எதிர் காலத்திற்காக வேண்டி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த ஒரு அணுகுமுறை' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்