TNPSC Thervupettagam

தேசிய ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

September 6 , 2018 2213 days 1470 0
  • ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1888ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி பிறந்த டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இது கொண்டாடப்பட்டு வருகிறது.
  • டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி மற்றும் இரண்டாவது ஜனாதிபதி ஆவார். இவர் மிகச் சிறந்த அறிஞர், தத்துவவியலாளர் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவர் ஆவார்.
  • 1962ல் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற வருடத்திலிருந்து அவரது பிறந்த நாளை ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆசிரியர் தினமாக இந்தியா அந்நாளை கொண்டாடிவருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்