TNPSC Thervupettagam

தேசிய ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2017

October 31 , 2017 2614 days 886 0
  • ஸ்வர்ண பாரதி உள்ளரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது தேசிய ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம்
  • (Services Sports Control Board-SSCB) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது..
  • சர்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Services Sports Control Board -SSCB) மணீஷ் கௌஷிக் தேசிய ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 56 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.
  • மனோஜ் குமார் மற்றும் மந்தீப் ஜங்ரா ஆகியோர் முறையே 69 கிலோ, 75 கிலோ  எடைப்பிரிவில் தங்கம் வென்றனர்.
  • ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் மனோஜ் குமாருக்கு சிறந்த குத்துச்சண்டை வீரர் என்றும், மனோஜ் கௌசிக்கிற்கு குத்துச்சண்டையின் நம்பிக்கை நட்சத்திரம் என்றும், மிஷோரத்தின் NT லால்பியாக்கிமாவிற்கு சிறந்த சவால்மிக்க வீரர் என்றும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்