TNPSC Thervupettagam

தேசிய ஆயுதப்படை கொடி தினம் - டிசம்பர் 07

December 11 , 2022 622 days 263 0
  • இந்த நாளில், இந்தியக் கொடிகள், வில்லைகள், ஓட்டிகள் மற்றும் பிற பொருட்கள் ஆயுதப்படை ஊழியர்களின் மேம்பாட்டிற்காக வேண்டி நிதி திரட்டச் செய்வதற்காக விற்பனை செய்யப் படுகின்றன.
  • இந்தக் கொடி தினத்தில் திரட்டப்படும் நிதியானது, போரில் உயிரிழந்தவர்களின் மறுவாழ்வு செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தத் தினமானது இந்திய வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 1949 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக ஒரு பாரம்பரியமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று, அப்போதைய இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு டிசம்பர் 07 ஆம் தேதியினை ஆண்டு தோறும் கொடி தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்