TNPSC Thervupettagam

தேசிய ஆயுர்வேத தினம் - அக்டோபர் 23

October 27 , 2022 668 days 206 0
  • இந்த தினமானது 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தன்வந்திரி ஜெயந்தி (தந்தேராஸ்) அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • தன்வந்தரி என்பவரே ஆயுர்வேதத்தின் புனித ஆரம்பமாகக் கருதப் படுகின்றார்.
  • இந்த ஆண்டு 7வது தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் இந்த ஆண்டு ஆயுர்வேத தினமானது "ஹர் தின் ஹர் கர் ஆயுர்வேதம்" என்ற கருத்துருவின் கீழ் கொண்டாடப்படுகிறது.
  • ஆயுர்வேதமானது நீண்ட காலமாக மிகவும் பழமையான மற்றும் நன்கு ஆவணப் படுத்தப் பட்ட மருத்துவ முறைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்