தேசிய ஆயுர்வேத தினம் – நவம்பர் 10
November 14 , 2023
378 days
212
- இந்த ஆண்டு தேசிய ஆயுர்வேத தினம் ஆனது, உலகளவில் சுமார் 100 நாடுகளில் அனுசரிக்கப் பட்டது.
- ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஆயுர்வேதத்தின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
- இந்த நாள் ஆண்டுதோறும் தன்வந்திரி ஜெயந்தி (தந்தேராஸ்) அன்று கொண்டாடப் படுகிறது.
- 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் ஆயுர்வேதம்’ என்பதாகும்.
Post Views:
212