TNPSC Thervupettagam

தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் - டிசம்பர் 14

December 15 , 2017 2568 days 715 0
  • மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆற்றல் செயல்திறன் அமைப்பினால் (BEE - Bureau of Energy Efficiency) ஆண்டுதோறும் டிசம்பர் 14-ஆம் தேதி தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகின்றது.
  • ஆற்றல் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் இந்தியா அடைந்துள்ள சாதனைகளை முன்னெடுத்துக் காட்ட இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்