TNPSC Thervupettagam

தேசிய ஆற்றல் வளங்காப்பு தினம் 2021 – டிசம்பர் 14

December 16 , 2021 985 days 471 0
  • இத்தினமானது 1991 ஆம் ஆண்டில் மின்துறை அமைச்சகம் இத்தினத்தினை நிறுவியது முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • பசுமையான மற்றும் பிரகாசமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும் என்பதனால் ஆற்றல் வளங்காப்பு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக வேண்டி இத்தினமானது  அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு என்பது ‘Azadi ka Amrit Mahotsav: Energy Efficient India’  மற்றும் and ‘Azadi ka Amrit Mahotsav: Clearer Planet’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்