தேசிய இந்தி திவாஸ் - செப்டம்பர் 14
September 14 , 2018
2263 days
571
- இந்தி தினம் என்று அழைக்கப்படும் தேசிய இந்தி திவாஸ் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினமானது நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு இந்தி மொழி, அதன் கலாச்சார பாரம்பரியம் மற்றும் விழுமியங்களை பரவச் செய்கிறது.
- 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்தி மொழி அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Post Views:
571