தேசிய இனப்பெருக்கப் பாதுகாப்பு விருது 2021
December 31 , 2021
936 days
483
- கேரளாவின் மன்னுத்தியிலுள்ள ஒரு கோழி வளர்ப்புத் திட்டமான அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்திற்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- தெலிச்சேரி வகை இனத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக வேண்டி இந்த மதிப்பு மிக்க விருதினை இந்த அமைப்பு பெற்றது.
- தெலிச்சேரி என்ற இனமானது கேரள மாநிலத்தினைப் பிறப்பிடமாக கொண்டு, அங்கு மட்டுமே காணப்படும் ஒரு வகை கோழி இனமாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/31-811.jpg)
Post Views:
483