TNPSC Thervupettagam

தேசிய இயற்கை மருத்துவத் தினம் – நவம்பர் 18

November 21 , 2023 371 days 213 0
  • நல்ல மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்து இல்லாத சிகிச்சையின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாற்று மருத்துவத்தில் இயற்கை மருத்துவம் ஆனது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
  • அதன் முக்கிய கருத்து, நோய்களுக்குச் சிகிச்சையளிப்பது மற்றும் இயற்கையான கூறுகளின் குணப்படுத்தும் திறனைப் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவது ஆகும்.
  • கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் விதிகளில் உள்ள ஒற்றுமைகள் காரணமாக இது பெரும்பாலும் ஆயுர்வேதத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “முழுமையான ஆரோக்கியத்திற்கான இயற்கை மருத்துவம்”என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்