TNPSC Thervupettagam

தேசிய இளைஞர் தினம் - ஜனவரி 12

January 14 , 2023 588 days 364 0
  • இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • அவர் எப்போதும் நாட்டின் இளைஞர்களை ஊக்குவித்து, நாட்டின் மேம்பாட்டில் இளைஞர்களைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தினை முன்வைத்தார்.
  • அவர் ஒரு தத்துவவாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் சிந்தனையாளர் ஆவார்.
  • சுவாமி விவேகானந்தர் அவர்கள் தான் கடைப்பிடித்து வாழ்ந்த தத்துவம் மற்றும் இலட்சியங்களைப் பரப்புவதே இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய குறிக்கோள் ஆகும்.
  • இந்திய அரசாங்கமானது 1984 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் தினத்தை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்