TNPSC Thervupettagam

தேசிய இளைஞர் திருவிழா

January 22 , 2021 1316 days 510 0
  • மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது நாட்டில் இந்த மாதத்தின் 12 ஆம் தேதியிலிருந்து ஒரு வார கால அளவுள்ள தேசிய  இளைஞர் திருவிழாவை நடத்தியது.
  • ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழாவானது இளைஞர்களின் சக்தியாக கருதப் படுகின்ற சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக வேண்டி கொண்டாடப் படுகின்றது.
  • இது தேசிய ஒருங்கிணைப்பு முகாம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு முக்கியச் செயல்பாடாக 1995 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • நேரு யுவ கேந்திர சங்கதன் மற்றும் தேசிய சேவைத் திட்டத்துடன் இணைந்து இந்திய அரசானது இந்தத் திருவிழாவை நடத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்