சர்வதேச இளைஞர் தினக் கொண்டாட்டத்தின் போது தனிப்பட்ட நபர்கள் மற்றும் 3 அமைப்புகளுக்கு 2016-17 ஆம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் விருதுகளை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜீ வழங்கினார்.
தேசிய வளர்ச்சி மற்றும் சமூக சேவைத் துறையில் அவர்களின் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன.
மேலும் “இந்திய இளைஞர்களின் பார்வையில் சீனா - 2019” என்பதின் மீதான புகைப்படக் கண்காட்சிக்காக தனிநபர்களுக்கு 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.