TNPSC Thervupettagam

தேசிய இளையோர் தினம் – ஜனவரி 12

January 15 , 2024 187 days 186 0
  • இந்தியா, சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் தேசிய இளையோர் தினத்தைக் கொண்டாடுகிறது.
  • இது 1984 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இந்த நாள் விவேகானந்தரின் போதனைகளைக் கௌரவிப்பதோடு, தேசத்தைக் கட்டி எழுப்புவதில் இளைஞர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
  • சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று பிறந்தார்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ‘MYBharat-ViksitBharat@2047 - இளையோர்களால், இளையோர்களுக்காக’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்