நிதி ஆயோக் தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ் ஊட்டச்சத்து குறைவு நாட்டில் படிப்படியாக முழுமையாக நீக்கப்படும்.
இத்திட்டம் மருத்துவசேவை உள்வாங்குதல், உணவு, குடிநீர், துப்புரவு, வருவாய் மற்றும் வாழ்வாதாரம் போன்ற ஊட்டச்சத்தை நிர்ணயிக்கும் காரணிகள் மீது கவனம் செலுத்துகிறது.
மேலும் இத்திட்டம் மாநிலங்களின் திட்டங்கள் மாநில/மாவட்ட அளவில் உள்ளூர் பிரச்சினைகளையும் சவால்களையும் தீர்க்கும் அளவில் திருத்தியமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதி செய்யும்.